பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அமெரிக்க கடற்படையினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக செயற்படும் தமிழின அழிப்பில் ஈடுபட்ட குற்றவாளி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் பயிற்சிக் கருத்தரங்கொன்று அளிக்கப்பட்டுள்ளது.
‘பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வது எப்படி’ என்ற தலைப்பில் அமெரிக்காவிலுள்ள கடற்படை பயிற்சிப் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.(ஒன்றுமே புரியல்லே உலகத்திலே,என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது)நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
23 பிப்ரவரி 2013
அமெரிக்கப் படைகளுக்கு சவேந்திர சில்வா நடத்திய பயிற்சி கருத்தரங்கு!
பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அமெரிக்க கடற்படையினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக செயற்படும் தமிழின அழிப்பில் ஈடுபட்ட குற்றவாளி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் பயிற்சிக் கருத்தரங்கொன்று அளிக்கப்பட்டுள்ளது.
‘பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வது எப்படி’ என்ற தலைப்பில் அமெரிக்காவிலுள்ள கடற்படை பயிற்சிப் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.(ஒன்றுமே புரியல்லே உலகத்திலே,என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.