2013ம் ஆண்டிற்கான பாரம்பரிய இசை விழா இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது..
எதிர்வரும் பங்குனி மாதம் 1ம்,2ம் திகதிகளில் யாழ் மாநகர சபை முன்றலில் இடம்பெறவுள்ளது.வருடா வருடம் இடம்பெற்றுவரும் இவ் நிகழ்வானது 2012ம் ஆண்டு காலியில் இடம்பெற்றது.
இதேவேளை 2011ம் ஆண்டில் பாரம்பரிய இசை விழாவானது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களை ஊக்குவித்து பாரம்பரிய கலைகளை வளர்க்கும் முகமாக இவ் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
14 பிப்ரவரி 2013
பாரம்பரிய இசை விழா இரண்டாவது முறையாகவும் யாழில்
2013ம் ஆண்டிற்கான பாரம்பரிய இசை விழா இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது..
எதிர்வரும் பங்குனி மாதம் 1ம்,2ம் திகதிகளில் யாழ் மாநகர சபை முன்றலில் இடம்பெறவுள்ளது.வருடா வருடம் இடம்பெற்றுவரும் இவ் நிகழ்வானது 2012ம் ஆண்டு காலியில் இடம்பெற்றது.
இதேவேளை 2011ம் ஆண்டில் பாரம்பரிய இசை விழாவானது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களை ஊக்குவித்து பாரம்பரிய கலைகளை வளர்க்கும் முகமாக இவ் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.