வவுனியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதாக குறிப்பிடப்பட்டு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் இருந்து குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.இந்த அறிவிப்பானது ஒரு அப்பாவியின் உயிரை பறிக்க சிங்களம் திட்டம் போடுகின்றதா என்ற அச்ச நிலையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
21 ஏப்ரல் 2014
புலி தப்பியோட்டமாம்!போட்டுத்தள்ளும் திட்டமா?
வவுனியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதாக குறிப்பிடப்பட்டு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் இருந்து குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.இந்த அறிவிப்பானது ஒரு அப்பாவியின் உயிரை பறிக்க சிங்களம் திட்டம் போடுகின்றதா என்ற அச்ச நிலையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.