யாழ். நல்லூர் முருகனின் உற்சவகாலப் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையடுத்து திருவிழாக் கால காவல் கடமைகளுக்காக காவற்றுறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 600 காவற்றுறையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவ் எண்ணிக்கையிலிருந்து மேலும் 150 பேர் இணைக்கப்படவுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கோயிலில் தற்போது அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்களை அடுத்தே அந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
28 ஜூலை 2012
நல்லூர் திருவிழாவிற்கு மேலும் 150 காவற்றுறையினர் பாதுகாப்புக் கடமையில்.
யாழ். நல்லூர் முருகனின் உற்சவகாலப் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையடுத்து திருவிழாக் கால காவல் கடமைகளுக்காக காவற்றுறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 600 காவற்றுறையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவ் எண்ணிக்கையிலிருந்து மேலும் 150 பேர் இணைக்கப்படவுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கோயிலில் தற்போது அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்களை அடுத்தே அந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.