பக்கங்கள்

13 அக்டோபர் 2010

செவ்வரத்தை இலையில் அனுமன் முகம்!

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கிராமத்தில் விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள வீட்டு வளவு ஒன்றில் செவ்வரத்தை மர இலையில் அனுமான் முகத்தையொத்த வடிவம் காணப்பட்டது.
அதனைப் பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவ்விலையை இங்கு காண்கிறீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.