பக்கங்கள்

09 அக்டோபர் 2010

அனோமா அழுகின்ற புகைப்படத்தை வெளியிடவேண்டாம்: மகிந்த.

அனோமா பொன்சேகா அழுதபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட வேண்டாம், அவர் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படங்களை மாத்திரம் வெளியிடுமாறு மகிந்த ராஜபக்ஷ பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு நேற்றிரவு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அனோமா பொன்சேகாவிற்கு ஆதரவு ஏற்படும் வகையில் செயல்பட வேண்டாம் என மகிந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அனோமா பொன்சேகா கலந்துகொள்ளும் சகல நிகழ்ச்சிகளையும் முழுமையாக ஒலி,ஒளிப் பதிவு செய்யாது அவரை விமர்ச்சிக்கக் கூடிய வகையிலான காட்சிகளை வெளியிடுமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.