யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கிழக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். என கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கிழக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
சம்பந்தன் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பிளவுபடும்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகல இன மக்களையும் ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிடுவோம். இம்முறைத் தேர்தலில் 27 ஆசனங்களில் 25 ஆசனங்களை கட்சி வென்றெடுக்கும் என பிள்ளையான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு கிழக்கு மாகாண மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.