பக்கங்கள்

05 ஜூன் 2010

முகேஷ் அம்பானி இன்று இலங்கை செல்கிறார்!


உலகில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தில் தடம் பதித்திருக்கும் முக்கேஷ் அம்பானி இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைத் தரும் முக்கேஷ் அம்பானி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை இவரது இலங்கை விஜயமானது இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.