தலவாக்கலையில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் சுமார் 12 மாணவிகளிடம் பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும், 50 வயதான ஆசிரியர் ஒருவரை இன்று காலை பொலிஸார் கைது செய்தனர். பல நாட்களாகத் தலைமறைவாகி இருந்த இவரைப் பொலிஸார் தேடிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் சட்டதரணி ரேணுகா ஹேரத்திடம் தனக்கு முன்பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.