பக்கங்கள்

05 ஜூன் 2010

தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு நாள் இன்றாகும்!


இன்று தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 36ம் ஆண்டு நினைவு தினமாகும்,26.08.1950ல் யாழ்,உரும்பிராயில் பிறந்த பொன்.சிவகுமாரன் அவர்கள் சிங்கள அரசின் கல்விதரப்படுத்தலுக்கு எதிராக போராட்டக்களத்தில் குதித்து வீரகாவியமான முதல் மாவீரன்என்ற பெருமைக்குரியவரானார்.தமிழ் துரோகி ஒருவனால் 05.06.1974ல் காட்டிக்கொடுக்கப்பட்டு சிங்களப்படைகள் சுற்றி வளைத்தவேளை நஞ்சருந்தி தன்னைத்தானே அழித்து முதற்களப்பலியானார்.இந்த மாவீரனது
நினைவுகளை சுமந்தபடியே அவனது கனவுகளை நனவாக்க போராட்டக் களத்தில் நகர்ந்து செல்கிறது தமிழினம்.
காவலூரான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.