அமெரிக்காவில் இலங்கையர்களால் நடத்தப்பட்டு வந்த புகையிலை விற்பனை கடை ஒன்று அதிகாரிகளால் கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகையிடப்பட்டு உள்ளது.
இங்கு இருந்து மொத்தம் 26700 அமெரிக்க டொலர் பெறுமதியான போலி மரிஜூவானா போதைப் பொருள் பைக்கற்றுக்கள் 890 கைப்பற்றப்பட்டு உள்ளன.
கடை உரிமையாளர், களஞ்சிய பொறுப்பாளர் ஆகிய இருவரும் இலங்கைச் சிங்களவர்கள். இவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் முறையே 75000 அமெரிக்க டொலர், 50000 அமெரிக்க டொலர் பிணையில் வெளியில் வந்து விட்டார்கள்.
இருவரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.