பக்கங்கள்

18 மே 2010

எசன் மாநகரில் இடம்பெற்ற வலிசுமந்த மாதம் மே பதினெட்டு.




ஜேர்மன் எசன் மாநகரில் வலிசுமந்த மாதம் மே 18 நிகழ்வுகள்இன்று இடம்பெற்றது,இதில் நூற்றுக்கணக்கான எசன் வாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்டு வன்னிபெரு நிலப்பரப்பில் உயிர் நீத்தமாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீபமேற்றி தமது அஞ்சலிகளைதெரிவித்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.