அக்கட்சிக்குள் எழுந்த முரண்பாடுகளால் குமார் குணரத்தினம் அணியினரால் அவ்விணையம் அதிரடியாக கைப்பற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்றிரவு எதிரணியினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அக்கட்சியின் பிரச்சாரப் பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இதே வேளை நேற்று அதிகாலை முதல் இந்த இணையம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.தற்போது இவ்விணையம் முற்றாக செயலிழந்துள்ளது.இது இப்படி இருக்க இன்றைய தினம் புதிய இணையத் தளமொன்றை குமார் குணரத்தினம் அணியினர் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.