
இவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கியபோதே இவ்வாறு கூறினார். இவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கின்றமையில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய முன்னாள் இராணுவ தளபதி கைதியாக சிறையில் உள்ளார், கே.பி போன்றவர்களோ அரசியலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.