பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேறியதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி உறுதி செய்துள்ளார்.
´நீங்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள்´ என ஜனாதிபதி பிரதம நீதியரசருக்கு அறிவிக்கவிருப்பதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.