ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குலில் படுகாயமடைந்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி, சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
05 மே 2018
நாரந்தனையில் பொலிஸ் மீது வாள்வெட்டு!
ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குலில் படுகாயமடைந்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி, சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.