இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் படைத்தளபதி தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாரந்தனை வடமேற்கு பிரதேசமும்,
மாத்தறை மாவட்டத்தில், உயன வத்த, உயன வத்த வடக்கு பிரதேசங்களும், களுத்துறை மாவட்டத்தில், புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த பிரதேசமுமே முடக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.