
வவுனியா போகஸ்வெவ படை முகாமில் கடமையில் இருந்த சிங்கள சிப்பாய் ஒருவரை தாக்கி காயப்படுத்தி அவரது துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா படைகளின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் கழுத்து பகுதியில் காயமடைந்த படையினன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.