
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர் திரு ஐங்கரன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் சாவடைந்தார்.
மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவராவார் .
நன்றி:பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.