நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 அக்டோபர் 2014
சிறீலங்கா நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி!போர்க்களமானது இராமேஸ்வரம்!
29 அக்டோபர் 2014
மலையகத்தில் மண்சரிவில் புதையுண்டனர் மக்கள்!
26 அக்டோபர் 2014
கிளி,யில் விசாரணைப்படிவம் வழங்கியவர் கைதாம்!

25 அக்டோபர் 2014
முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உடல்கள் எரிக்கப்பட்டுள்ள எச்சங்கள்!
நன்றி,-தமிழர் குரல்-
24 அக்டோபர் 2014
காணாமற்போன பெண் சடலமாக கண்டுபிடிப்பு!
நன்றி!மலரும்.கொம்
23 அக்டோபர் 2014
புலிகளுடன் தொடர்பு என்பது பொய்யென துரைராஜா மறுப்பு!
22 அக்டோபர் 2014
யாழ்,சங்கிலியன் அரண்மனைக்கு சிங்களவர் உரிமை கோருகிறார்!

21 அக்டோபர் 2014
இந்தியப்படைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம்!

20 அக்டோபர் 2014
கஜதீபனை விழாக்களுக்கு அழைக்க விசாரணையாம்!
19 அக்டோபர் 2014
யாழில் மழையுடன் விழுந்தன மீன்கள்!

யாழில் பியர் விற்பனை அதிகரிப்பு!

17 அக்டோபர் 2014
மகிந்த வரவால் நெடுந்தீவு ஆசிரியர்களுக்கு வந்தது செலவு!

"ஜெயாவிற்கு பிணை"பட்டாசு கொளுத்திக் கொண்டாடினார் சரத்குமார்!

16 அக்டோபர் 2014
புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியது!

இலங்கை அறிக்கை:
ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தும் விஷயம் இந்த உத்தரவில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி ஐரோப்பிய கவுன்சிலுக்கு இலங்கை அரசு இதுவரை தகவல் வழங்கி வந்ததுபோலவே இனியும் தொடர்ந்து தகவல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சம்பந்தமாக ஐரோப்பிய ஆணையம் செய்யும் மறு பரிசீலனையிலும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
15 அக்டோபர் 2014
காவலூர் ராஜதுரை இயற்கை எய்தினார்!
![]() |
காவலூர் ராஜதுரை |
14 அக்டோபர் 2014
தீவகத்தில் மகிந்தோதய!

12 அக்டோபர் 2014
மஹிந்தவுக்கு ஒரு நுளம்பு கூடக் கடிக்ககூடாது!

நன்றி:ஈழநாதம்
11 அக்டோபர் 2014
ஈபிடிபியினரின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் தர்மகர்த்தா!

10 அக்டோபர் 2014
குமார் குணரட்னம் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை!

09 அக்டோபர் 2014
கூட்டுக்கட்சிகளுடன் பேதம் பார்க்கவில்லை என்கிறார் வடக்கு முதல்வர்!

08 அக்டோபர் 2014
பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்!
![]() |
ஆவணப்படம் |
07 அக்டோபர் 2014
பேஸ்புக் துஷ்பிரயோகம்! 1500 கணக்குகள் முடக்கம்!

06 அக்டோபர் 2014
கோபியின் மனைவியை சுவிஸ் செல்லவிடாமல் தடுத்தது சிங்களம்!

05 அக்டோபர் 2014
குறிகாட்டுவானில் வடதாரகை!

வட்டக்கச்சியில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!
![]() |
ஆவணப்படம் |
04 அக்டோபர் 2014
தமிழ்மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடிக்கிறது – பொ.ஐங்கரநேசன்!
![]() |
பொ.ஐங்கரநேசன் |
03 அக்டோபர் 2014
நெடுந்தீவு சுற்றுலா வலயமாகப் போகிறதாம்!

02 அக்டோபர் 2014
சஜின்வாஷின் கன்னத்தில் அறைந்தார் மகிந்த!
நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பதவியைத் தொடரத் தயார் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென என அவர் கோரியுள்ளார்.தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே தொடர்ந்தும் உயர்ஸ்தானிகர் பதவியை வகிக்கப் போவதாக நோனீஸ் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், கிறிஸ் நோனீஸ் தாக்குதல் சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோனீஸ் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தமது ராஜினாமா கடிதத்தை வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சஜின்வாஷ் குணவர்த்தனவின் கன்னத்தில் மகிந்த ராஜபக்ஷ அறைந்தார் என்றும் செய்திகள் உலா வருகின்றது.
01 அக்டோபர் 2014
தோசை சாப்பிட்ட தாய் மரணம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)