நான் என்ற ஆணவம் அதர்மமாக
விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள்
தர்மத்தின் காலடியில் விழும்.
பக்கங்கள்
▼
19 செப்டம்பர் 2013
கிளிநொச்சியில் பூசகர் குத்திக்கொலை!
கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் கோயில் பூசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
69 வயதுடைய இவரை யார் கொலைசெய்தது, கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.இக் கொலைச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.