நான் என்ற ஆணவம் அதர்மமாக
விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள்
தர்மத்தின் காலடியில் விழும்.
பக்கங்கள்
▼
26 ஜனவரி 2011
படையினரின் வியாபார நிலையம் யாழில் எரியுண்டது!
யாழ் ஆரியகுளம் சந்தியில் இயங்கிவந்த படையினரின் வர்த்தகநிலையம் நேற்று 26.01.2011மதியம் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது. ஆரியகுளம் சந்தியில் உள்ள படையினரின் ' வெஸ்ரா' என்ற பெயரில் அமைந்த வர்த்தக நிலைய மேல்மாடிப் பகுதியே எரிந்து நாசமாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.